திருப்பூர், தேனி, திண்டுக்கல் உட்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. #TamilNews #OneIndiaTamilNews #TrendingNewsTamil